ThePapare சம்பியன்ஷிப் மூன்றாம் இடத்தைப் பெற்றது புனித பத்திரிசியார் அணி

511
 
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டி 2-2 என சமநிலையில் நிறைவடைய, பெனால்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா அணியை 3-2 என வீழ்த்திய யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்கள் தொடரின் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முதலாவது அரையிறுதியில் மாரிஸ் ஸ்டெல்லா வீரர்கள் 2-1 என்ற கோல்கள் கணக்கில் புனித ஜோசப் கல்லூரியிடம் தோல்வியடைந்திருந்தனர். மறுபுறம், புனித பத்திரிசியார்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register