இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராகும் லசித் மாலிங்க?

269

இலங்கை T20 அணித் தலைவராகச் செயற்பட்டு வந்த நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, இந்தியாவில் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணம் மீண்டும் தள்ளிப்போகும் சாத்தியம் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து காொணொளி ஊடாக பேசியபோதே மிக்கி ஆர்த்தர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,   ”மட்டுப்படுத்தப்பட்ட…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login