ஆசிய கிண்ணம் மீண்டும் தள்ளிப்போகும் சாத்தியம்

117
Asia Cup to be postponed

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இவ்வருடம் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) சந்தேகம் வெளியிட்டுள்ளது.   ஆசிய கிரிக்கெட் பேரவை சார்பில் ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன்படி, கடந்த வருடம் பாகிஸ்தானில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login