தமிழ் யூனியனை வெற்றிப்பாதைக்கு வழிநடாத்திய ஜீவன் மெண்டிஸ்

260
 
இலங்கை கிரிக்கெட் சபை இலங்கையின் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் கழகங்கள் இடையில் ஏற்பாடு செய்திருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில், இன்று (5) நிறைவடைந்த போட்டி ஒன்றில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் இலங்கை துறைமுக அதிகார சபை அணியினரை 7 விக்கெட்டுகளால் தோற்கடித்துள்ளது. முன்னதாக NCC மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தமிழ் யூனியன் கிரிக்கெட் கழக அணியின் தலைவர் தரங்க பரணவிதான…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register