இலங்கை மகளிர் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக லங்கா டி சில்வா

57

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் இலங்கை டெஸ்ட் அணியின் விக்கெட் காப்பாளர் லங்கா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் கிரிக்கெட் அணிக்கான நீண்ட ஒப்பந்தம் கொண்ட தலைமை பயிற்றுவிப்பாளர் ஒருவரை இலங்கை கிரிக்கெட் சபை நியமிக்கும் வரையில், இவ்வருட இறுதிவரை லங்கா டி சில்வா தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் இந்தியாவில் லங்கா டி சில்வா…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login