ஐ.சி.சி தலைவர் பதவிக்கு கங்குலியை பரிந்துரைக்கும் சங்கக்கார

273

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி வெற்றிடத்துக்கான சரியான தெரிவு இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலியாக இருப்பார் என குமார் சங்கக்கார தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். “சவ்ரவ் கங்குலியின் கிரிக்கெட் மீதுள்ள விவேகத்துவமான அறிவு, நிர்வாகம் தொடர்பிலான அனுபவம், ஐ.சி.சி இன் தலைவர் பதவிக்கு சரியாக பொருந்தும்” என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். அத்துடன், அவருடைய சர்வதேச கிரிக்கெட் அனுபவமும் இந்த பதவிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?