இங்கிலாந்து பதினொருவரில் களமிறங்கும் ஜேம்ஸ் அண்டர்சன்

England Tour of Sri Lanka 2021

54
AFP

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (22) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதில் இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட்டுக்கு ஓய்வளிப்பதற்கு இங்கிலாந்து அணி முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்துள்ளது.  இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய ஸ்டுவர்ட் ப்ரோட், முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார்.  இதன்படி, இலங்கை அணியுடனான இரண்டாவது…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login