ஒருநாள் தொடரில் அயர்லாந்து A அணியை வைட்வொஷ் செய்த இலங்கை A

2542

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்று முடிந்திருக்கும் உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில், இலங்கை A அணி அயர்லாந்து A அணியினை 101 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது. மேலும் இந்த அதிரடி வெற்றியுடன், இலங்கை A அணி ஐந்து போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரிலும் அயர்லாந்து A அணியினரை 5-0 என வைட்வொஷ் செய்திருக்கின்றது. >>மற்றுமொரு…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login