யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் தேசிய மட்ட அடைவு

642

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு ஒன்று பாடசாலை அணிகளுக்கு இடையிலான கால்பந்து தொடரின் 2017ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டி அண்மையில் நிறைவுற்றது. இறுதி வரை முன்னேறி இறுதி ஆட்டத்தில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரியிடம் தோல்வி கண்ட யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி தரப்பினர் இறுதி மோதலின் பின்னர் ThePapare.com இற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.