ஆசிய கிண்ண குழாத்திலிருந்து வெளியேறும் தனுஷ்க குணதிலக

3376

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக உபாதை காரணமாக மீண்டும் நாடு திரும்பவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித் சேனானாயக்க ThePapare.com இடம் தெரிவித்தார்.  இலங்கை அணியில் இருந்து சந்திமால் நீக்கம், திக்வெல்ல இணைப்பு நேற்று (12) டுபாயில், இலங்கை அணி பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, தனுஷ்க குணதிலகவின் முதுகுப் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனால்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register