“மெஸ்ஸியை விட ரொனால்டினோ மிகச்சிறந்த வீரர்” – கார்டெட்டி

78
@fcbarcelona

ஆர்ஜன்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை விட, பிரேசில் வீரர் ரொனால்டினோ வரலாற்றில் மிகச்சிறந்த வீரர் என ஆர்ஜன்டீனாவின் முன்னாள் வீரரும், பயிற்றுவிப்பாளருமான மார்டின் கார்டெட்டி தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் இம்மாதம் கால்பந்து போட்டிகள் ஆரம்பம் கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுக்கு மத்தியில் ஐரோப்பாவின் முதல் பிரதான.. பரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக 2003ம் ஆண்டு காலப்பகுதியில் ரொனால்டினோ மற்றும் மார்டின் கார்டெட்டி ஆகியோர் இணைந்து விளையாடியிருந்தனர். இந்த அனுபவத்தைக் கொண்டு, ரொனால்டினோ…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register