ஜப்பான் அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை இளையோர் அணி

43

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இன்று (25) நடைபெற்ற ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை இளையோர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது இலங்கை இளையோர் அணி தங்களுடைய முதல் இரண்டு குழுநிலை போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தோல்விகண்டு காலிறுதிக்கான வாய்ப்பை இழந்ததுடன், கேடயத்துக்கான போட்டிகளில் விளையாடி வருகின்றது. புதிய கட்டமைப்புடன் 2022ஐ நோக்கி பயணிக்குமா…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register