Video – 112ஆவது வடக்கின் சமரில் அரைச்சதம் விளாசிய Mathusan Selvaraja

82

 கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் செல்வராஜா மதுஷன், நிதான துடுப்பாட்டத்தோடு அரைச்சதம் விளாசியிருந்தார்.