பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி லோர்ட்ஸில் தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் எண்டர்சன் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதில் ரோலன்ட் ஜோன்ஸ் இடம் பெற்றுள்ளார்.
1ஆவது டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து குழாம்
- அலெஸ்டயர் குக்
- மொயின் அலி
- ஜொனி பெயர்ஸ்டோ
- கெரி பெலன்ஸ்
- ஜேக் போல்
- ஸ்டுவர்ட் ப்ரோட்
- ஸ்டீவன் பின்
- அலெக்ஸ் ஹேல்ஸ்
- ரோலன்ட் ஜோன்ஸ்
- ஜோ ரூட்
- ஜேம்ஸ் வின்ஸ்
- க்ரிஸ் வோக்ஸ்
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்