23 வயதின் கீழ் மேஜர் கழக கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் ஆரம்பம்

318

23 வயதின் கீழ்ப்பட்ட ஆடவர் முன்னணி கழகங்கள் இடையிலான முதல்தர கிரிக்கட் தொடரினை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஏற்பாடு செய்திருக்கின்றது.  

பிரவீன் ஜயவிக்ரம மீது ICC இன் ஊழல் தடுப்பு பிரிவு குற்றச்சாட்டு

அந்தவகையில் இலங்கையின் 18 முன்னணி கிரிக்கெட் கழகங்கள் பங்கெடுக்கும் இந்த தொடர் இரண்டு நாட்கள் கொண்டபோட்டிகளாக இம்மாதம் 15ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகுகின்றது 

சுமார் 2 மாதங்கள் வரையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கோடு நடைபெறும் இந்த தொடரில் பங்கெடுக்கும் அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெறவிருப்பதோடு, தொடரின் இறுதிப் போட்டி ஒக்டோபர் 04ஆம் மற்றும் 05ஆம் திகதிகளில் ஒழுங்கு செய்யப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

குழுக்கள்

போட்டி அட்டவணை  

Fixture PDF

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<