சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பக்ஹர் ஷமானின் ஆட்டமிழப்பு

338
Fakhar Zaman run out on 193 after

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பக்ஹர் ஷமானின் ஆட்டமிழப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 341 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தடிய பாகிஸ்தான் அணிக்கு பக்ஹர் ஷமான் தனியாளாக போராடி ஓட்டங்களை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register