WATCH – உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை கொண்ட அணி எது? மோதும் இலங்கை – பங்களாதேஷ்!

288

ஆசியக்கிண்ணத் தொடரில் மோதவுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னர் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக மற்றும் பங்களாதேஷ் அணியின் பணிப்பாளர் காலெட் மஹ்மூட் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துக்கள். (தமிழில்)