இலங்கையை வீழ்த்திய அதே இங்கிலாந்து டெஸ்ட் குழாம் மேற்கிந்திய தீவுகள் பயணம்

89
 
அடுத்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் குழாம்களை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.   இலங்கை அணியை 3-0 என வைட்வொஷ் செய்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறை வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றை வென்ற அதே இங்கிலாந்து டெஸ்ட் குழாம் எந்த மாற்றமும் இன்றி மேற்கிந்திய தீவுகளுக்கான டெஸ்ட் தொடருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அகில தனஞ்சயவுக்கு சர்வதேச போட்டிகளில்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register