அதிக வருமானம் பெரும் வீரர்களில் சி.ரொனால்டோ முதலிடம்

259
Cristiano Ronaldo

விளையாட்டு வீரர்களில் அதிக வருமானம் ஈட்டும் வீரர்களின் பட்டியலைப் போர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் கோல்ப் வீரர் டைகர் வுட்ஸை முந்தி போர்த்துகல் நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவின் முன்னணி மெகஷின் பத்திரிகையான போர்பஸ், விளையாட்டு வீரர்களில் யார் அதிக அளவில் சம்பாதிக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த வருடத்தில் இருந்து கடந்த வாரம் வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி ரியல் மாட்ரிட்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login