தேசிய அணியில் இடம்பிடிக்க அதிரடி காட்டும் தரங்க, திரிமான்ன

1872

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் மாகாண மட்ட ‘சுப்பர் ப்ரொவின்சியல்’ ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அதிரடி அரைச்சதம் அடித்து அணியை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறச் செய்த தரங்கவின் ஆட்டம் மற்றும் 10 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்ட லஹிரு திரிமான்னவின் இன்னிங்ஸ் இடம்பெற்ற இரண்டு போட்டிகளின் காணொளி வடிவிலான அறிக்கை.