பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணிக்கு எதிரான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை வளர்ந்து வரும் அணி 182 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இலங்கை வளர்ந்து வரும் அணியை சரிவிலிருந்து மீட்ட அஷேன், மதுவந்த
இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ்….
நேற்றைய ஆட்டநேர நிறைவின் போது, 101 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்றைய ஆட்டநேரத்தை இலங்கை வளர்ந்து வரும் அணி தொடர்ந்திருந்தது.
எனினும், இன்றைய ஆட்ட நேரத்தில் தொடர்ச்சியாக மழைக்குறுக்கிட்டு வந்த நிலையில், 45.3 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டிருந்தது. இதில், இன்றைய தினம் இலங்கை அணியின் 2 விக்கெட்டுகள் மேலதிகமாக வீழ்த்தப்பட்டதுடன், ஆட்டநேர நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்றிருந்தது.
நேற்றைய தினம் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற ப்ரமோத் மதுவந்த மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் சிறிய இணைப்பாட்டமொன்றை பகிர்ந்தனர். இதில், மதுவந்த 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ரமேஷ் மெண்டிஸ் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷேன் பண்டார இன்றைய ஆட்டநேர நிறைவில் ஆட்டமிழக்காமல் அரைச் சதம் கடந்து 57 ஓட்டங்களை பெற்றுதுடன், சாமிக்க கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 5 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இலங்கைக்கெதிராக வலுவான நிலையில் உள்ள பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி
சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் அணி மற்றும் பங்களாதேஷ்….
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, நயீம் ஹசன் நேற்றைய தினம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், இன்றைய தினம், சபிகுல் இஸ்லாம் மற்றும் டன்வீர் இஸ்லாம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நஜ்முல் ஹுசைன் சென்டோவின் 133 ஓட்டங்களின் உதவியுடன், 360 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Saif Hassan | run out (Kalana Perera) | 18 | 94 | 3 | 0 | 19.15 |
Mohammad Naim | c Minod Bhanuka b Kalana Perera | 9 | 8 | 2 | 0 | 112.50 |
Najmul Hossain Shanto | lbw b Kalana Perera | 133 | 269 | 13 | 1 | 49.44 |
Yasir Ali | c Pathum Nissanka b Ramesh Mendis | 4 | 30 | 0 | 0 | 13.33 |
Afif Hossain | b Nishan Peiris | 54 | 108 | 1 | 0 | 50.00 |
Zakir Hasan | c Pathum Nissanka b Ramesh Mendis | 49 | 128 | 4 | 0 | 38.28 |
Mahidul Islam Ankon | c & b Asitha Fernando | 4 | 12 | 0 | 0 | 33.33 |
Nayeem Hasan | c Sangeeth Cooray b Asitha Fernando | 36 | 72 | 4 | 0 | 50.00 |
Yeasin Arafat | c & b Ramesh Mendis | 12 | 45 | 1 | 0 | 26.67 |
Tanvir Islam | not out | 16 | 43 | 1 | 0 | 37.21 |
Shafiqul Islam | b Ramesh Mendis | 1 | 10 | 0 | 0 | 10.00 |
Extras | 24 (b 6 , lb 14 , nb 4, w 0, pen 0) |
Total | 360/10 (135.4 Overs, RR: 2.65) |
Fall of Wickets | 1-12 (3.1) Mohammad Naim, 2-81 (31.4) Saif Hassan, 3-95 (41.2) Yasir Ali, 4-194 (72.6) Afif Hossain, 5-249 (93.4) Najmul Hossain Shanto, 6-262 (98.6) Mahidul Islam Ankon, 7-320 (117.5) Zakir Hasan, 8-326 (120.6) Nayeem Hasan, 9-348 (131.6) Yeasin Arafat, 10-360 (135.4) Shafiqul Islam, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 25 | 3 | 74 | 2 | 2.96 | |
Kalana Perera | 27 | 8 | 62 | 2 | 2.30 | |
Chamika Karunarathne | 25 | 4 | 55 | 0 | 2.20 | |
Nishan Peiris | 30 | 3 | 76 | 1 | 2.53 | |
Ramesh Mendis | 28.4 | 2 | 73 | 4 | 2.57 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Yasir Ali b Nayeem Hasan | 16 | 22 | 3 | 0 | 72.73 |
Sangeeth Cooray | c Yasir Ali b Nayeem Hasan | 6 | 16 | 0 | 0 | 37.50 |
Charith Asalanka | c Mohammad Naim b Nayeem Hasan | 18 | 34 | 2 | 0 | 52.94 |
Minod Bhanuka | c Mahidul Islam Ankon b Nayeem Hasan | 11 | 25 | 2 | 0 | 44.00 |
Promod Maduwantha | lbw b Tanvir Islam | 40 | 136 | 3 | 0 | 29.41 |
Ashen Bandara | c Najmul Hossain Shanto b Shafiqul Islam | 85 | 256 | 8 | 0 | 33.20 |
Ramesh Mendis | c Saif Hassan b Shafiqul Islam | 18 | 44 | 2 | 0 | 40.91 |
Chamika Karunarathne | b Nayeem Hasan | 8 | 51 | 0 | 0 | 15.69 |
Kalana Perera | c Mahidul Islam Ankon b Nayeem Hasan | 8 | 6 | 1 | 0 | 133.33 |
Nishan Peiris | b Nayeem Hasan | 15 | 28 | 3 | 0 | 53.57 |
Asitha Fernando | not out | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Extras | 18 (b 11 , lb 6 , nb 1, w 0, pen 0) |
Total | 244/10 (103.4 Overs, RR: 2.35) |
Fall of Wickets | 1-21 (5.3) Pathum Nissanka, 2-26 (7.3) Sangeeth Cooray, 3-52 (15.2) Minod Bhanuka, 4-59 (17.4) Charith Asalanka, 5-141 (59.2) Promod Maduwantha, 6-170 (74.1) Ramesh Mendis, 7-196 (90.6) Chamika Karunarathne, 8-206 (92.6) Kalana Perera, 9-234 (100.4) Nishan Peiris, 10-244 (103.4) Ashen Bandara, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Yeasin Arafat | 16 | 4 | 28 | 0 | 1.75 | |
Shafiqul Islam | 23.4 | 6 | 59 | 2 | 2.52 | |
Nayeem Hasan | 40 | 14 | 93 | 7 | 2.33 | |
Tanvir Islam | 22 | 7 | 41 | 1 | 1.86 | |
Afif Hossain | 2 | 1 | 6 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Saif Hassan | not out | 40 | 113 | 0 | 1 | 35.40 |
Mohammad Naim | lbw b Nishan Peiris | 8 | 54 | 0 | 0 | 14.81 |
Najmul Hossain Shanto | b Asitha Fernando | 25 | 38 | 2 | 2 | 65.79 |
Yasir Ali | b Nishan Peiris | 3 | 11 | 0 | 0 | 27.27 |
Afif Hossain | c Chamika Karunarathne b Nishan Peiris | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Zakir Hasan | not out | 25 | 37 | 3 | 0 | 67.57 |
Extras | 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 102/4 (43 Overs, RR: 2.37) |
Fall of Wickets | 1-21 (16.2) Mohammad Naim, 2-48 (27.3) Najmul Hossain Shanto, 3-55 (30.5) Yasir Ali, 4-63 (32.2) Afif Hossain, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 7 | 2 | 19 | 1 | 2.71 | |
Kalana Perera | 7 | 4 | 4 | 0 | 0.57 | |
Chamika Karunarathne | 5 | 1 | 5 | 0 | 1.00 | |
Ramesh Mendis | 6 | 3 | 18 | 0 | 3.00 | |
Nishan Peiris | 15 | 4 | 43 | 3 | 2.87 | |
Charith Asalanka | 3 | 0 | 13 | 0 | 4.33 |
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க