மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக உலக சாதனை படைத்த மிச்செல் ஸ்டார்க்

142
ICC

நொட்டிங்கம் நகரில் நேற்று (6) இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியினை அவுஸ்திரேலியா 15 ஓட்டங்களால் தோற்கடித்திருந்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இப்போட்டி மூலம் அவுஸ்திரேலியா இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் தமது இரண்டாவது வெற்றியினை பதிவு செய்ததோடு, சில சிறப்பு அடைவு மட்டங்களையும் பெற்றது. ஸ்மித், கோல்டர்-நைல் ஆகியோரின் துடுப்பாட்ட உதவியோடு அவுஸ்திரேலிய அணி வெற்றி கிரிக்கெட் உலகக் கிண்ணத்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register