மனதை தயார் நிலைப்படுத்தி பாகிஸ்தானை எதிர்கொள்ளத் தயார் – குசல் பெரேரா

3153
 
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மனதை தயார்படுத்திக் கொண்டு தமக்கு தெரிந்த விடயத்தை சிறப்பாக செயற்படுத்துவதையே மேற்கொள்ள வேண்டி இருப்பதாக இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா தெரிவித்தார். உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி வெள்ளிக்கிழமை (07) பிரிஸ்டல் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் இதுவரை ஒரு போட்டியில் வென்று ஒன்றில் தோற்ற நிலையிலேயே பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டிக்கான தயார்படுத்தல்கள்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register