IPL கிரிக்கெட்டில் களமிறங்கும் முதல் அமெரிக்க வீரர்

1125
Kolkata Knight Riders
 
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வீரர் இவ்வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 13ஆவது ஐ.பி.எல் தொடரில் களமிறங்க உள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அந்த வீரரின் பெயர் அலி கான். வேகப் பந்துவீச்சாளரான அலி கான், இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஹெரி கேர்னிக்குப் பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணிக்காக முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register