அமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி வரலாறு படைத்த நேபாளம் அணி

3

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த அணியாக அமெரிக்கா கிரிக்கெட் அணி தம்மைப் பதிவு செய்துள்ளது.  ஐ.சி.சியின் உலகக் கிண்ண லீக் கிரிக்கெட் 2 தொடரில் நேபாளத்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அமெரிக்கா அணி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளது. ஒரு மணித்தியாலயம் 39 நிமிடங்களில் முடிந்த இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி நேபாளம் அபார வெற்றி பெற்றது.  சச்சினின்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login