இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 100 பந்துகள் கொண்ட ‘தி ஹன்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெப்ரவரி 23ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இதில் இலங்கையிலிருந்து 18 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<