2025ஆம் ஆண்டின் பருவத்திற்கான மேஜர் கழக ஒருநாள் தொடரின் போட்டி அட்டவணை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மூலம் இன்று (20) வெளியிடப்பட்டுள்ளது.
>>29 அணிகள் பங்குபற்றும் MCA T10 சுப்பர் லீக் தொடர்<<
அதன்படி மொத்தம் 14 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெறும் இந்த தொடர் இம்மாதம் 27ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகுகின்றது.
தொடரில் முதலாவதாக குழுநிலைப் போட்டிகள் நடைபெறும் நிலையில், குழுநிலைப் போட்டிகள் மூலம் ஒவ்வொரு குழுவில் இருந்தும் இரண்டு அணிகள் தெரிவு செய்யப்பட்டு அதன் பின்னர் இறுதிப் போட்டி ஜூலை 29இல் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
போட்டி அட்டவணை
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<