தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது இலங்கை

253
Abeysinghe12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி நேற்று (5) இந்தியாவில் கோலாகலமாகத் ஆரம்பமாகியது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர்  நீச்சல் போட்டியில் இலங்கை அணியை சேர்ந்த மெதிவ் அபேசிங்ஹ என்பவர் இலங்கைக்கு முதலாவது தங்கபதக்கத்தை வென்று கொடுத்தார். 

இந்த நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை இந்தியாவும் வெண்கலப்பதக்கத்தை பங்களாதேஷும் பெற்று கொண்டன.
பதக்கப் பட்டியல் 
1. இந்தியா –  7 தங்கம்,  3 வெள்ளி, 0 வெண்கலம் = 10 பதக்கங்கள்
2. இலங்கை – 1 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் = 09 பதக்கங்கள்
3. பாகிஸ்தான் – 1 தங்கம், 0 வெள்ளி, 2 வெண்கலம் = 03 பதக்கங்கள்
4. பங்களதேஷ் – 0 தங்கம், 0 வெள்ளி, 4 வெண்கலம் = 04 பதக்கங்கள்
5. நேபாளம் – 0 தங்கம், 0 வெள்ளி, 1 வெண்கலம் = 01 பதக்கம்