மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பிற்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.
சுற்றுலா இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன்தினம்...