இனி வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு மொழிப் பிரச்சினை இருக்காது – பக்கீர் அலி

494

பொதுவாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து தேசிய கால்பந்து அணித் தேர்வு அல்லது தேசிய அணிக்குள் வரும் வீரர்கள் முகம்கொடுக்கும் பிரதான சவாலான மொழிப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கும் இலங்கை தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் நிசாம்  பக்கீர் அலி மற்றும் தேசிய அணி முகாமையாளர் சுனில் சேனவீர.