இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை சந்திக்கிறது மேற்கிந்திய அணி

203
West Indies v South Africa
AFP

மேற்கிந்திய முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் நேற்று மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் மோதின. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

நேற்று பகல்இரவுப் போட்டியாக பார்படோஸ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க  அணி முதலில் களத்தடுப்பை தீர்மானம் செய்தது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் 285/10 (49.5)

டெரன் ப்ராவோ 102
கிரோன் பொலார்ட் 62
ஜேசன் ஹோல்டர் 40
றபடா 31/3
கிறிஸ் மொரிஸ் 63/3

இங்கிலாந்து அணிக்கு 10 விக்கட்டுகளால் சாதனை வெற்றி

தென் அபிரிக்கா 185/10 (46)

பர்ஹான் பெஹார்டின் 35
மோர்ன் மோர்கல் 32*
வெயன் பார்னெல் 28
கெபிரியல் 17/3
சுனில் நரேன் 28/3

இப்போட்டியில் தென் ஆபிரிக்கா அணி  100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக சதம் அடித்த டெரன் ப்ராவோ தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை சந்திக்கிறது மேற்கிந்திய அணி. இந்த இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்