WATCH – WHITEWASH தோல்விக்குப் பதிலடி கொடுக்குமா திமுத்தின் டெஸ்ட் படை? |Sports RoundUp – Epi 196

1008

சுற்றுலா இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான T20i தொடர், இந்திய அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கைக் குழாம் உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.