WATCH – இளம் வீரர்களுடன் Zimbabwe அணியை சந்திக்கும் இலங்கை! |Sports RoundUp – Epi 190

603

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் தொடர்பிலான பார்வை மற்றும் கடந்த வாரம் உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.