WATCH – நியூசிலாந்து ஒருநாள், T20I தொடரில் பல மாற்றங்களுடன் இலங்கை குழாம்!

1017

நியூசிலாந்து ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்காக பெயரியடப்படவுள்ள இலங்கை உத்தேச குழாத்தில் இடம்பெறவுள்ள புதிய வீரர்கள், மீண்டும் அணிக்குள் நுழைந்த வீரர்கள் மற்றும் நீக்கப்பட்ட வீரர்கள் தொடர்பில் ThePapare.com இணையத்தளம் வழங்குகின்ற விசேட தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.