WATCH – அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றிக்கு காரணம் என்ன?

668

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி, பிரபாத் ஜயசூரியவின் டெஸ்ட் அறிமுகம் உட்பட வீரர்களின் பிரகாசிப்புகள் மற்றும் அணியின் முன்னேற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.