WATCH – துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமா?

156

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தின் துடுப்பாட்ட வரிசை எவ்வாறு அமையயும், சாமிக்க கருணாரத்ன மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோரின் துடுப்பாட்ட வரிசைகள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.