வடக்கு, கிழக்கு கால்பந்து விளையாட்டு குறித்து பக்கீர் அலி

952

இலங்கை தேசிய  கால்பந்து அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற அப்பகுதி வீரர்களுக்கான தேர்வின் பின்னர் ThePapare.com இடம் கருத்து தெரிவித்த இலங்கை தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலி.