வடக்கு கிழக்கின் கால்பந்து மேலும் முன்னேற வேண்டும் : சுனில்

622

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கால்பந்து வீரர்களை இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு உள்வாங்கும் நோக்கில் அப்பகுதிகளில் இடம்பெற்ற தேர்வுகளின் பின்னர் ThePapare.com இடம் கருத்து தெரிவித்த இலங்கை தேசிய கால்பந்து அணியின் முகாமையாளர் சுனில் சேனவீர.