Video – “குசல் பெரேராவின் தலைமைத்துவம் தொடர்பில் கூறும் ஜெஹான் முபாரக்!

Sri Lanka tour of Bangladesh 2021

599

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில், தலைவராக செயற்படவுள்ள குசல் பெரேராவின் தலைமைத்துவமத் தொடர்பில், தன்னுடைய கருத்துகளை பகிர்ந்துக்கொண்ட முன்னாள் இலங்கை அணி வீரர் ஜெஹான் முபாரக். (தமிழில்)

மாலைத்தீவிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பிய ஆஸி. வீரர்கள்!

மீண்டும் வர்ணனையாளராக களமிறங்கும் குமார் சங்கக்கார!