Video – “உலகில் மிகவும் ஆபத்தான கிரிக்கெட் அணி இலங்கை” – வசீம் அக்ரம்

66

இலங்கை கிரிக்கெட் சபையின் விருது விழாவில் கலந்துக்கொண்டு, இலங்கை கிரிக்கெட் அணியின் பலம் தொடர்பிலும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைகளின் நட்புறவு தொடர்பிலும் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வசீம் அக்ரம்.