Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 92

70

டெய்லர் – கிரெண்ஹோம் அதிரடியால் முதல் டி-20இல் இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து அணி, பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகளை அலறவைத்து டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, அணிக்கு எழுவர் ஆசிய றக்பியில் கோப்பைக்கான கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com  இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.