Video – சதமடித்து புதிய வருடத்தை ஆரம்பித்த டினோஷன்!

96

யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் சகலதுறை வீரரான தெய்வேந்திரம் டினோஷன், அம்பலாங்கொடை குலரத்ன கல்லூரிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார். இது தொடர்பில் டினோஷன் எமக்கு வழங்கிய நேர்காணல்!