WATCH – Bhanuka, Pathum இன் வருகை இலங்கைக்கு வெற்றியை கொடுக்குமா?| #SLvAUS2022

94

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட T20i கிரிக்கெட் தொடருக்கான தசுன் தலைமையிலான 18 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழாத்தில் இடம்பிடித்த வீரர்கள் யார்? இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரர்கள் யார்? குறித்த விபரங்களை இந்தக் காணொயில் பார்க்கலாம்.