WATCH – முதல் டெஸ்டில் இலங்கையின் தோல்விக்கான காரணம் என்ன?

778

பாகிஸ்தான் அணிக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் பிரகாசிப்புகள் மற்றும் தோல்விக்கான காரணங்கள் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.