WATCH – பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் எப்படி? | LPL 2023

81

லங்கா பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்ற ஜப்னா கிங்ஸ் – கோல் டைட்டன்ஸ் மற்றும் பி லவ் கண்டி – கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.