Video – நடப்பு சாம்பியன் வெளியே..! முதல் கிண்ணத்திற்கான போட்டியில் இரு அணிகள் | Football உலகம் | Football Ulagam

63
 

இன்றைய கால்பந்து உலகம் பகுதியில்`நடந்துகொண்டிருக்கும் ThePapare கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் (TPFC) முடிந்த அரையிறுதி போட்டிகள் பற்றியும் நடக்கவிருக்கும் இறுதி போட்டி பற்றியும் ThePapare.com இன் கால்பந்து ஆய்வாளரான Irshard தனது கருத்தை பகிர்ந்து கொள்கிறார்.