WATCH – முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்பு எப்படி?

224

மே.தீவுகளுக்கு எதிராக இலங்கை அணியின் பிரகாசிப்பு, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மாற்றங்கள், மெதிவ்ஸ், திமுத் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்களின் ஆரம்பங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.