Video- இளம் வீரர்களின் பிரகாசிப்பால் பறிபோகுமா முன்னணி வீரர்களின் வாய்ப்பு? Cricket Kalam 32

84
இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர், அடுத்து நடைபெறவுள்ள T20I  தொடர், இலங்கை  பங்களாதேஷ் A அணிகளுக்கு இடையிலான தொடர் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் முன்னாள் இலங்கை வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்!