WATCH – ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முன்னேற்றம் காணும் இலங்கை?

230

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான அடுத்தடுத்த தொடர்களை இலங்கை அணி எவ்வாறான மாற்றங்களுடன் முகங்கொடுக்கவேண்டும் என்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.