Video – Colombo Kings இன் முதல் தோல்விக்கு என்ன காரணம்? LPL 2020 | My Cola

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

300

தசுன் ஷானகவின் கேப்டன்ஸி இன்னிங்ஸின் உதவியால் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் தம்புள்ள வைகிங் அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சந்தித்த தோல்வி குறித்து கொழும்பு கிங்ஸ் அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் தெரிவித்த கருத்துக்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.      

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<